திரு தேவானந்தம் லூயிஸ் அருளானந்தம் – மரண அறிவித்தல்




திரு தேவானந்தம் லூயிஸ் அருளானந்தம்
பிறப்பு 09 DEC 1958 இறப்பு20 JUL 2020

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தேவானந்தம் லூயிஸ் அருளானந்தம் அவர்கள் 20-07-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், அருளப்பு அருளானந்தம் புஸ்பரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், கனகசபை திருநாவுக்கரசு செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குமுதினி அவர்களின் அன்புக் கணவரும்,

லனுர்தன், லதுர்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வானந்தம்(இலங்கை), கிறிஸ் ரீனா புஸ்பம்(கனடா), அன்னமலர்(இலங்கை), அன்ரன்(இலங்கை), பீற்றர் போல் புஸ்பானந்தம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றொபோட், ஸ்ரனிஸ்லோஸ், புவனேந்திரன், பிரபாகரன், மனோரஞ்சன், நரேஷ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionThursday, 23 Jul 2020 6:00 PM – 9:00 PMFriday, 24 Jul 2020 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதிருப்பலி Get DirectionFriday, 24 Jul 2020 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canadaநல்லடக்கம் Get DirectionFriday, 24 Jul 2020 11:30 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
போல் – சகோதரர்Mobile : +16479940064
புஸ்பம் – சகோதரிMobile : +14164399694
நரேஷ் – மைத்துனர்Mobile : +14163171718
பிரபா – மைத்துனர்Mobile : +14169971571

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu