திருமதி பூமணி இராஜதுரை – மரண அறிவித்தல்




திருமதி பூமணி இராஜதுரை
பிறப்பு 21 DEC 1937 இறப்பு 08 JUL 2020

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூமணி இராஜதுரை அவர்கள் 08-07-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சபாபதி எட்வேர்ட் இராஜதுரை(கிராமசேவை உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சார்ள்ஸ் மனோகர்(கட்டார்), கிங்ஸ்லி சுதாகர், சியாமளா(ஆசிரியை- மட்.புனித மிக்கேல் கல்லூரி), வத்சலா, சுறஞ்சினி(லண்டன்), பாஸ்கர்(அதிபர்- மெதடிஸ்த மத்திய கல்லூரி மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மேனகா, காலஞ்சென்ற கீதாஞ்சலி ஜெசிக்கா, கைலைவாசன்(ஓமான்), Pastor. சாம் அமுதன்(House of Prayer Ministries- மட்டக்களப்பு), நிராஜ் டேவிட்(நிறைவேற்று பணிப்பாளர்- IBC தமிழ்), நிறஞ்சலா(ஆசிரியை- Gateway) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சுகததாஸ், நல்லம்மா விஜயசிங்கம், தர்மதாஸ், காலஞ்சென்ற குணவதி, காளிதாஸ், காலஞ்சென்ற ஞாணவதி, இராசரெட்ணம், மனோன்மணி, காலஞ்சென்ற தயாசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிறிஸ்டி, டிலானி, ஸேரா, அபர்னா, ஏற்றியன், நிவோஜித், கிஷோர், ஜொனத்தன், அமென்டா, நிவோஷலா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து ஆலையடிச்சோலை மெதடிஸ்த சேமகாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஇல.23, முதலியார் வீதி, மட்டக்களப்பு.

தொடர்புகளுக்கு
மனோகர் – மகன்Mobile : +9777508347
பாஸ்கர் – மகன்Mobile : +94777493549
சுறஞ்சினி – மகள்Mobile : +447366559280

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu