திருமதி மாகிரட் ஸ்ரனிஸ்லோஸ் – மரண அறிவித்தல்
திருமதி மாகிரட் ஸ்ரனிஸ்லோஸ்
பிறப்பு 26 MAR 1936 இறப்பு29 JUN 2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா நியுயோர்க்கை வதிவிடமாகவும் கொண்ட மாகிரட் ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் 29-06-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாகோ, எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பிரகாசியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பிரான்சிஸ் ஸ்ரனிஸ்லோஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கொட்வின், நியூயார்க் நகரைச் சேர்ந்த ரவீந்திரன், சுவேந்திரன், ரொசிற்ரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற யோசப் சந்தியாகோ, ஸ்ரனிஸ்லோஸ் சந்தியாகோ(வட கரோலினா), மேரி புஷ்பம்(யாழ்ப்பாணம்), ஜேம்ஸ் ராஜநாயகம்(நியூயார்க்) ஆகியோரின் சகோதரியும்,

ஷெரின், அஜித்தா ஆகியோரின் மாமியாரும்,

நிதர்ஷன், கிளட்வின், ஜேடன், ஜெனலி ஆகியோரின் ஆருயிர் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionFriday, 10 Jul 2020 6:00 PM – 9:00 PM
Casey Funeral Home
350 Slosson Ave, Staten Island, NY 10314, United Statesதிருப்பலி Get DirectionSaturday, 11 Jul 2020 9:30 AM
St. Teresa of the Infant Jesus’s Church
1634 Victory Blvd, Staten Island, NY 10314, USAநல்லடக்கம் Get DirectionSaturday, 11 Jul 2020 10:00 AM
St. Peters Cemetery
52 Tyler Ave, Staten Island, NY 10310, United States

தொடர்புகளுக்கு
ரவீந்திரன் – மகன்Mobile : +19176177295
சுவேந்திரன் – மகன்Mobile : +17183148848
ரொசிற்றா – மகள்Mobile : +19175417309

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu