திரு ரவீந்திரன் சாம்சன் பொன்னையா – மரண அறிவித்தல்




திரு ரவீந்திரன் சாம்சன் பொன்னையா
அன்னை மடியில் 20 DEC 1961 கர்த்தருக்குள்04 JUL 2020

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரன் சாம்சன் பொன்னையா அவர்கள் 04-07-2020 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் ஐக்கியமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பொன்னையா பொன்மணி தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புத்திரரும்,

அனோஜ், அபிநயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. கலைச்செல்வி(கலா- பிரித்தானியா), கனடாவைச் சேர்ந்தவர்களான மாலதி(மாலா), கௌரி, அருட்செல்வன்(அருள்), சுமதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகிந்தன்(பிரித்தானியா), கனடாவைச் சேர்ந்தவர்களான மனோகரன், பஞ்சகுலேந்திரன்(பஞ்சன்), ஜெயந்தினி, இராஜாஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜிதா(பிரித்தானியா), மதன்(பிரித்தானியா), கனடாவைச் சேர்ந்தவர்களான மயூரி- கில்ற்றன், ஜனனி, நவீன், அனோஜா, அனெசா, ஆதித்தியா, விதூசன், திவியா ஆகியோரின் அன்பு மாமாவும்,

கனடாவைச் சேர்ந்தவர்களான அட்சயா, அகல்யா ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 07 Jul 2020 6:00 PM – 9:00 PMWednesday, 08 Jul 2020 9:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaஇறுதி ஆராதனை Get DirectionWednesday, 08 Jul 2020 10:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaநல்லடக்கம் Get DirectionWednesday, 08 Jul 2020 11:00 AM
Duffin Meadows Cemetery
2505 Brock Road North, R.R. #1, Pickering, ON L1V 2P8, Canada

தொடர்புகளுக்கு
மாலா – சகோதரிMobile : +14168302319
கௌரி – சகோதரிMobile : +14162743386
அருள் – சகோதரர்Mobile : +16472694130
சுமதி – சகோதரிMobile : +16472082454

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu