திருமதி கந்தையா வரோணிக்கம் – மரண அறிவித்தல்




திருமதி கந்தையா வரோணிக்கம்
தோற்றம் 27 MAY 1933 மறைவு05 JUL 2020

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா வரோணிக்கம் அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

, காலஞ்சென்றவர்களான அந்தோணி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

மேரிசுசீலா(சுவிஸ்), சால்ஸ்(சுவிஸ்), டோமினிக்(இலங்கை), றெஜினா(பிரான்ஸ்), செல்வதீஸ்(பிரான்ஸ்), வனிதா(பிரான்ஸ்), டொனால்ட்(அப்பன் – பிரான்ஸ்), லிவ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரனிஸ்லாஸ், காலஞ்சென்ற இரத்தினராஜா மற்றும் அலெக்ஸ்சாண்டர், ரஜனி, ஜொவிற்றா, செலின், சிவசங்கரி, மிரினா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானம்மா, ஜோர்ஜ், மகேஸ்வரி, எட்வேட் மற்றும் மேரிராணி, ஜோசேப், ஆனந்தராஜா, மேரி மெற்றலின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

எமிலின், நிரோஜினி, யூட், டியானா, டெனிசியா, டானிலா, டொறிங்ஸ்ரன், கறிங்ஸ்ரன், கொலிங்ஸ்ரன், மறிங்ஸ்ரன், ஜெனிட்டா, தன்சிஸ்கா, நிதர்சன், அனோஜா, றேனுஜா, டிலோஜன், றொசாந், கெவின், டலின், நிவேதா, பிரதீப், பிரவீன், மதுசன், யனிஸ், றியான், லமிறன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

றிசிக்கா, லக்சனா, அஸ்சினா, அம்சன், அரோன், ஆர்யன், சுசானா, இலியானா, திசாரத், லிவிஸ் சால்ஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சால்ஸ் – மகன்Mobile : +41719886251
செல்வதீஸ் – மகன்Mobile : +33651481085
அப்பன் – மகன்Mobile : +33766257942
றெஜினா – மகள்Mobile : +33751205224
லிவ்வரன் – மகள்Mobile : +33627104380
வனிதா – மகள்Mobile : +33751179263
டோமினிக் – மகன்Mobile : +94771168056 Mobile : +9477255007
யூட் – பேரன்Mobile : +33621967696
டொறின் – பேரன்Mobile : +33769099161

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu