திரு சதாசிவம் லோகேஸ்வரன் – மரண அறிவித்தல்
திரு சதாசிவம் லோகேஸ்வரன்
(சட்டத்தரணி, நொத்தாரிஸ், ஜே. பி, யூ. எம், முன்னாள் தலைவர்- யாழ் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை)
பிறப்பு 11 OCT 1938 இறப்பு 05 JUL 2020

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், புத்தூர், கோப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் லோகேஸ்வரன் அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், புத்தூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் சதாசிவம்(ஜே. பி) வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அருமை புதல்வனும், கோப்பாய் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் காந்திமதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரவாகினி(சிட்னி), எண்குணன்(சிட்னி) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நல்லநாயகி, ரங்கநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிருஷ்ணகுமாரன், நிலானி ஆகியோரின் அன்பு மாமனும்,

காலஞ்சென்றவர்களான தா. வேல்நம்பி, க. கனகரத்தினம்(மந்துவில்) மற்றும் டாக்டர் மனோன்மணி(லண்டன்), சுதந்திரநாதன் நிரஞ்சலாதேவி(கொழும்பு), காலஞ்சென்ற காந்திமதிநாதன், கமலாதேவி(கொழும்பு), ஜீவாஅமிர்தம் புனிதவதி(நல்லூர்) ஆகியோரின் மைத்துனரும்,

சரக்‌ஷா, பபிதன், யஷ்னி, சேஷான் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தற்போது நிலவும் COVID 19 விதி முறைகளினால் அன்னாரின் இறுதி சடங்கில் குடும்ப அங்கத்தவர்கள் மட்டும் பங்கேற்ட்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionWednesday, 08 Jul 2020 12:15 PM – 1:15 PM
Rookwood Cemetery
Rookwood Cemetery East Street Entrance, Lidcombe NSW 2141, Australiaதகனம் Get DirectionWednesday, 08 Jul 2020 1:15 PM – 3:00 PM
Rookwood Cemetery
Rookwood Cemetery East Street Entrance, Lidcombe NSW 2141, Australia

தொடர்புகளுக்கு
எண்குணன் – மகன்Mobile : +61425280826 Mobile : +61422578682

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu