திருமதி துரைராஜா அன்னலட்சுமி – மரண அறிவித்தல்




திருமதி துரைராஜா அன்னலட்சுமி
பிறப்பு 28 JAN 1939 இறப்பு28 JUN 2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா அன்னலட்சுமி அவர்கன் 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்ற மாரிமுத்து, லட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற மா. துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தவராஜா அன்னரட்ணம் மற்றும் யோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரி(வவா- இலங்கை), புவனேஸ்வரி(கலா- இலங்கை), ராஜேஸ்வரி(ராஜி- கனடா), சிறிகாந்தராஜா(சிறிகாந்- கனடா), சிறிதர்(ரகு- கனடா), சிறிபாஸ்கரன்(பாஸ்கரன்- கனடா), ராஜாசிறி(பவானி- கனடா), சிறிமோகன்(மோகன்- இலங்கை), சிறிகரன்(கரன்- கனடா), திருநிறைச்செல்வி(துளசி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராசகுமார், ராஜேந்திரன், யோகநாதன், சசிகலா, அம்பிகை, ஏஞ்சலின், கேதாரசிங்கம், இந்து, சயானா, கோபிநாத் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிந்து, சுகிர்தன், மதுரா, கிரிசாந்தன், மதுசியா, டிலோஜன், டனிஸ், சர்மினி, மெலிசா, அபிஷனா, கிரிசான், ரிசிகன், சஜித், மகிசான, பிரநீத், சபரினா, சாஸ்தனா, சாய்பிரதன், வருண், வைஷ்னா ஆகியோரன் அன்புப் பேத்தியும்,

சைனிகா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு12th Jul 2020 8:00 AMபார்வைக்கு Get DirectionSaturday, 11 Jul 2020 6:00 PM – 9:00 PMSunday, 12 Jul 2020 8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionSunday, 12 Jul 2020 10:30 AM – 12:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
மகேஸ்வரி(வவா) – மகள்Mobile : +94772718744
புவனேஸ்வரி(கலா) – மகள்Mobile : +947744555415
ராஜேஸ்வரி(ராஜி) – மகள்Mobile : +19054755872
சிறிகாந் – மகன்Mobile : +16472944491
சிறிதர்(ரகு) – மகன்Mobile : +16476242006
பாஸ்கரன் – மகன்Mobile : +14165599050
ராஜாசிறி(பவானி) – மகள்Mobile : +14165182643
மோகன் – மகன்Mobile : +94769693196
கரன் – மகன்Mobile : +14166242897
திருநிறைச்செல்வி(துளசி) – மகள்Mobile : +14164993273

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu