திரு பெரியதம்பி இராஜரட்ணம் – மரண அறிவித்தல்




திரு பெரியதம்பி இராஜரட்ணம்
|(முன்னாள் கிராம சேவையாளர்)
பிறப்பு 01 NOV 1927 இறப்பு 05 JUL 2020

யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி இராஜரட்ணம் அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி, முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆனந்தி, சுகந்தி, கிரிசாந்தி, உமா, இந்து, ரேவா, ரகு ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தெய்வேந்திரன், சிவகுமார், கனகேந்திரா, கேமலதா, பாலேந்திரா, துஸ்யந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், நாகமுத்து, செல்லத்துரை, ஐயாத்துரை, மகேஸ்வரி, சிவபாதசுந்தரம் மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதாரும்,

ஜெனிவன், சர்மிலி, கஸ்தூரி, ஜெய்சன், ஜனனி, ஆரணி, சொபி, ஆதவன், வித்தகன், அபிரா, மயூரா, சங்கீத், சங்கவி, திவ்வியா, டிவேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சவீனா, சாஜனா, பிரணன், கயிலன், துர்ருவன், ரவின், அபரன், ஆர்ணவி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionMonday, 06 Jul 2020 2:00 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionMonday, 06 Jul 2020 4:30 PM – 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
அன்னலட்சுமி – மனைவிMobile : +14165516901
உமா – மகன்Mobile : +16478692441
கிரி – மகள்Mobile : +33695077086
ரகு – மகன்Mobile : +16048661088
இந்து – மகள்Mobile : +16477063729
சுகந்தி – மகள்Mobile : +16477862894
ரேவா – மகள்Mobile : +16132926372

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu