திரு குமாரவேலு ஜெயவரதராஜா (வரதன்) – மரண அறிவித்தல்
திரு குமாரவேலு ஜெயவரதராஜா (வரதன்)
தோற்றம் 19 FEB 1971 மறைவு28 JUN 2020

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரவேலு ஜெயவரதராஜா அவர்கள் 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், ராசா சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தமாலா(Bava) அவர்களின் அன்புக் கணவரும்,

சருண்யா, இலக்‌ஷியா, பூஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கலாராணி(இலங்கை) அவர்களின் அருமைச் சகோதரரும்,

சதாசிவம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான இரஞ்சிதகுமார், இரஞ்சிதமலர் மற்றும் சந்திரகுமார்(ஜேர்மனி), உதயகுமார்(உருத்திரன்- லண்டன்), வளர்மதி(ஜேர்மனி), தர்ஷினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவாகரதாசன்(இலங்கை), கஜந்தினி(இலங்கை), நிஷாந்தினி(இலங்கை), சாரங்கன்(ஜேர்மனி), லூர்த்தனா(ஜேர்மனி), லோஜனா(ஜேர்மனி), நேத்ரா(லண்டன்), நேருஜா(லண்டன்), அபிரா(லண்டன்), கரிஸ்(லண்டன்), தனிஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionSunday, 05 Jul 2020 11:30 AM – 2:00 PM
Angel Funeral Care
188 Alexandra Ave, Harrow HA2 9BN, UKதகனம் Get DirectionSunday, 05 Jul 2020 2:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
வசந்தமாலா – மனைவிPhone : +442084239395Mobile : +447564926409
உருத்திரன் – மைத்துனர்Mobile : +447949284921 Mobile : +447973986050
திவாகரதாசன் – மருமகன்Mobile : +94771387708

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu