திருமதி சுப்பிரமணியம் சரஸ்வதி – மரண அறிவித்தல்




திருமதி சுப்பிரமணியம் சரஸ்வதி
பிறப்பு 06 MAY 1924 இறப்பு02 JUL 2020

யாழ். அல்வாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சரஸ்வதி அவர்கள் 02-07-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், பரமேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விச்சுவேஸ்வரன், ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மாணிக்கவாசகர், காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தயாளன் -சுகிர்தா, தமயந்தி- கருணானந்தம், தயாளினி- சத்தியசீலன், தர்சினி- ரஜனி, தர்மினி- கோபிநாத், ஜலஜா- பிரபாகரன், வினிஜா- உமாசங்கர், வினோஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நர்மிதா- தர்சன், சாயிதனா- அசோக், பிரசன்னா, அக்சிகா, சாயினி, கிரித்திகா, பிரியன், நிஷா, நிலான், அரவிந்த ராம், ரிஷிரா, Ahvaanish, Atiish, Athitya, Agustya ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 05 Jul 2020 11:00 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionSunday, 05 Jul 2020 1:00 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
விச்சுவேஸ்வரன் – மகன்Mobile : +14389252296
ஞானேஸ்வரி – மகள்Mobile : +16477097406
தயாளன் – பேரன்Mobile : +14164003966
தயாளினி – பேத்திMobile : +16472423582
தமயந்தி – பேத்திMobile : +14164520511
தர்சினி – பேத்திMobile : +14163883616
தர்மினி – பேத்திMobile : +16473448311

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu