செல்வி புவனேஸ்வரி வேலுப்பிள்ளை (மணி) – மரண அறிவித்தல்
செல்வி புவனேஸ்வரி வேலுப்பிள்ளை (மணி)
பிறப்பு 20 MAY 1936 இறப்பு 28 JUN 2020

மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகம், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்கள் 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் செல்வ மகளும்,

காலஞ்சென்றவர்களான ரட்னசபாபதி, மகேஸ்வரி தம்பிராஜா, பரமேஸ்வரி சிவகுமாரன், Dr. சரவணபவன்(Dr. Pavan) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

Dr. ரட்ணதேவி, காலஞ்சென்றவர்களான சிவகுமாரன், தெய்வநாயகி(தங்கம்), தம்பிராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr. மகாதேவன், சிதம்பரநாதன், ஸ்ரீகாந்தா, தேவிமனோகரி, சத்தியமூர்த்தி, சத்தியவதனி ஆகியோரின் அருமை சிறிய தாயாரும், Dr. சுமங்கலி, சிவகுமார், உதயகுமார், கௌரி, ஷீலா ஆகியோரின் அருமை மாமியாரும் ஆவார்.

தற்போதைய நாட்டு விதிமுறைகளை கருத்தில் கொண்டு அன்னாரின் இறுதிச்சடங்குகள் குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறுமென்று ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Ms Puvanesvaree Velupillai was born in Malaysia and lived in Jaffna Chunnakam. She is rest at God’s feet on the 28th Sunday of June 2020 in Sydney, Australia. Dearly Beloved Daughter of the late Dr. Velupilliai and Ponnupillai. Adored Sister of late Parameswari Sivakumaran, late Dr. Pavan, late Ratnasabapathy and late Maheswari. Loving Sister-in-law of Dr. Devi Pavan, late Sivakumaran, late Theyvanayahi (Thangam) and late Thambirajah. Devoted Aunt of Dr. Mahadevan, Sithambaranathan, Sriskanda, Rani, Dr. Sumangali, Uthayakumar, Sivakumar, Sathyamoorthy, Sathiavathani, Gowrie and Sheila. A notification with regard to private webcasting arrangements will be provided via social media for relatives and friends
to enable viewing of the funeral in real-time or at a later date. This notice is provided for all family and friends.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionThursday, 02 Jul 2020 2:30 PM
Pine Grove Crematorium
Kington St, Minchinbury NSW 2770, Australia

தொடர்புகளுக்கு
சத்தியமூர்த்தி சிவகுமாரன் – பெறாமகன்Mobile : +61296802398 Mobile : +61419445620
சத்தியவதனி விக்னேஸ்வரன் – பெறாமகள்Mobile : +61247379739 Mobile : +61408430907

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu