திருமதி கதிரவேலு நாகேஸ்வரி – மரண அறிவித்தல்




திருமதி கதிரவேலு நாகேஸ்வரி
தோற்றம் 11 JUL 1940 மறைவு01 JUL 2020

யாழ். வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா சிட்னி, நியூகாசில், யாழ். கந்தர்மடம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு நாகேஸ்வரி அவர்கள் 01-07-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், உருக்குமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அப்புக்குட்டி, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு(பொறியயிலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீரங்கன்(ஓய்வுநிலை அதிபர்), Dr. யாழினி, ஸ்ரீதரன்(பொறியயலாளர்- அவுஸ்திரேலியா), கமலினி(இரசாயன பொறியியலாளர்), ஸ்ரீமுகுந்தன்(பிரான்ஸ்), சிவாஜினி(கணக்காளர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேந்திரன், நாகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வனஜா, Dr. யோகேஸ்வரன், சந்தானலட்சுமி(ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்- அவுஸ்திரேலியா), மனோகரன்(செயற்பாட்டு முகாமையாளர்- சவுதி அரேபியா), அமிர்தரஞ்சனி(பிரான்ஸ்), சத்தியலிங்கம்(கணக்காளர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான புட்கலாதேவி, வள்ளியம்மை, பரஞ்சோதி, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அனுராதை கேசவன்(ஆசிரியை- கனடா) அவர்களின் அன்பு அத்தையும்,

அச்சுதன்(பொருளியலாளர்), Dr. ஆர்த்திகை, Dr. வசீதன், விவேகா(பொறியியலாளர்), முகுந்தராஜ்(பொறியியலாளர்- சிங்கப்பூர்), வர்ணசுதன்(பொறியியல்பீடம்- மொறட்டுவ), Dr. அபிராமி, Dr. நிருத்தன், அபிவர்மன்(பொறியியலாளர்- சுவிஸ்), கீர்த்தனா(தரநிர்ணய முகாமையாளர்- சுவிஸ்), Dr. ஹரிபிரகாஸ், Dr. தான்யா ஈஸ்வரி, கணன் விசாகன்(அவுஸ்திரேலியா), நிவேதினி(முன்னாள் வங்கியாளர்), நிரூசன்(பொறியியலாளர்- சிங்கப்பூர்), ஹரிராஜன்(மாணவர்- SLIIT), விஜிராஜன்(மாணவர்- புனித தோமஸ் கல்லூரி, கொழும்பு), சாரங்கி(ஆசிரியர்- பிரான்ஸ்), சங்கீதா(கணக்காளர்- பிரான்ஸ்), சாருதன்(பிரான்ஸ்), மிதுசன்(பல்கலைக்கழக மாணவர்- அவுஸ்திரேலியா), மகிஷா(மாணவி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரிஷிக், அவிக்னா, அனந்தரேகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-07-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஇல. 21/1, குமாரசாமி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Phone : +94212226410Mobile : +94773946024
குடும்பத்தினர்Mobile : +94773618121

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu