திருமதி சிவநேசன் யோகாம்பிகை – மரண அறிவித்தல்
திருமதி சிவநேசன் யோகாம்பிகை
பிறப்பு 07 DEC 1953 இறப்பு 29 JUN 2020

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவநேசன் யோகாம்பிகை அவர்கள் 29-06-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவநேசன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீகலா(புவினா), சுரேகா(வவா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செந்தில்குமரன்(செந்தில்), பகீந்திரன்(ரகு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்லத்துரை, பாலசுந்தரம், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, பொன்ராஜ், கந்தசாமி, இரத்தினராஜா மற்றும் சரஸ்வதி, இரத்தினகோபால், கமலாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு நாகேஸ்வரி, கதிர்காமநாதன் மற்றும் சோமசுந்தரி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

கோமளம், கமலேஷ்வரி, மகேஷ்வரி, கிறிஸ்ரபெல், சிவபாக்கியம், வசந்தா, காலஞ்சென்ற குணலிங்கம், திருமலர், காலஞ்சென்ற சோதிலிங்கம், யோகம்மா, தர்மலிங்கம், மகேந்திரன், சிரோன்மணி, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்திரா, ரஞ்சி ஆகியோரின் அன்புச் சகலியும்,

காலஞ்சென்றவர்களான கருணாநந்தம், திருநாவுக்கரசு, பற்பரானந்தம், செல்வரத்தினம், சண்முகலிங்கம் மற்றும் அன்னலெட்சுமி, மகாலெட்சுமி, மகாதேவன், காலஞ்சென்ற சகாதேவன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

அனுஜா- நகுலன், சுகந்தி-திலீபன், கலைமதி- கலைச்செல்வன், குமுதா-ரூபன், சபேஷன் -பவிதா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

மதீஷன் -ராதிகா, சபீனா- சந்திரன், சுபர்ணா- நீலன், சோபிகா- இளங்கோ ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,

மலர், கலா, நந்தினி, ரஜனி, காலஞ்சென்ற ரூபன், பவானந்தன், ராசன், சிவா, சுரேஸ், பாபு, தனேஷ், விஜிதா, ஜெயா, சுரேந்தினி, சிறி, புவி, சுதா, காலஞ்சென்ற கஜேந்தினி, சசி, சகிலா, தீபனா, ஜெயசுதா ஆகியோரின் அன்பு மாமியும்,

விதுன், ஆரவி, அகரன், இயலினா, இயலினி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

அனோஷ்கா, திபிஷன், கீர்த்திஷன், தன்ஷிகா, அஷ்விகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் அரசாங்க விதிமுறைகளின் படி நடைபெறும்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionThursday, 02 Jul 2020 10:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionThursday, 02 Jul 2020 12:30 PM – 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionThursday, 02 Jul 2020 3:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சிவநேசன் – கணவர்Mobile : +16473679577
மதீஷன் – பெறாமகன்Mobile : +33781769259
செந்தில் – மருமகன்Mobile : +14168444263
ரகு – மருமகன்Mobile : +14168364593
சரஸ்வதி – சகோதரிPhone : +94212229345
இரத்தினகோபால் – சகோதரர்Phone : +442036320213
கமலாநிதி – சகோதரிMobile : +33148487582
சபேசன் – பெறாமகன்Mobile : +94770376428

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu