திருமதி கமலாதேவி வேலாயுதம் – மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி வேலாயுதம்
மண்ணில் 10 SEP 1933 விண்ணில் 27 JUN 2020

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு விளையாட்டு அரங்கவீதியை வாழ்விடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி வேலாயுதம் அவர்கள் 27-06-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், சின்னப்பு தங்கம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும், திரு திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இளையதம்பி வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,

லோகநாதன், காலஞ்சென்ற சறோஜாதேவி, ஜெயறஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவானந்தராஜா, இரத்தினேஸ்வரி, ஜெயகௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவானந்தன், பத்மாசலன், காலஞ்சென்ற இராஜகுலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தர்ஷிகா நவநீதன், பிரியந், அபிஷிகா, லின்ரா, ஜெனுஷா, ஜெஷிகா, ஜெனித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சிறீனா, சிறேயா, ஆரியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 30 Jun 2020 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionWednesday, 01 Jul 2020 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
சிவானந்தராஜா – மருமகன்Mobile : +16479497252
பிரியந் – பேரன்Mobile : +16479637252
தர்ஷிகா நவநீதன் – பேத்திMobile : +16472806258

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu