திரு கந்தவனம் இராஜதுரை – மரண அறிவித்தல்
திரு கந்தவனம் இராஜதுரை
பிறப்பு 14 DEC 1944 இறப்பு 28 JUN 2020

யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் இராஜதுரை அவர்கள் 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்

சரஸ்வதி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகன்(பிரான்ஸ்), ஜெகலதா(கொழும்பு), அஜந்தா(லண்டன்), கார்த்தீபன்(கொற்றாவத்தை), மயூரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்புச் சகோதரரும், கோபிகா(பிரான்ஸ்), முருகதாஸ்(கொழும்பு), திவாகரன்(லண்டன்), தர்சினி(கொற்றாவத்தை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரமணி அவர்களின் அன்பு அத்தானும், அஞ்சனா, அபி, நிவே(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஹவினி(பிரான்ஸ்), இஷானி(பிரான்ஸ்), அபிஜன்(கொழும்பு), அர்தனா(கொழும்பு), அனிஸ்(லண்டன்), விஸ்னி(லண்டன்), தாருசா(கொற்றாவத்தை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-06-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 3:00 மணியளவில் வேதக்கழி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெகன் – மகன்Mobile : +33695006442
கார்த்தீபன் – மகன்Mobile : +94779900004
மயூரன் – மகன்Mobile : +33769441562
ஜெகலதா – மகள்Mobile : +94771008667
அஜந்தா – மகள்Mobile : +447438171349

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu