திருமதி மனோன்மணி தம்பிராசா – மரண அறிவித்தல்
திருமதி மனோன்மணி தம்பிராசா
பிறப்பு 30 OCT 1932 இறப்பு 25 JUN 2020

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். பண்ணாகம், டென்மார்க் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி தம்பிராசா அவர்கள் 25-06-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பொன்னார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கலாரஞ்சிதம்(கனடா), இளங்கோதாசன்(ஜேர்மனி), பாரதிதாசன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இந்திரராசா(மலேசியா), நடராசா(தொல்புரம்), சிவராமலிங்கம்(மலேசியா), திருமூர்த்தி(சிங்கப்பூர்), திருச்செல்வம்(பிரான்ஸ், சிங்கப்பூர்) மற்றும் பூமாதேவி(சிங்கப்பூர்), ருக்குமணி(லண்டன்), தங்கமலர்(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விவேகானந்தன், ரஜனி, ரமணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி(சிங்கப்பூர்) மற்றும் மனோகரன்(லண்டன்), ஜெயராஜா(சிங்கபூர்), காலஞ்சென்றவர்களான புஸ்பேஸ்வரி(தொல்புரம்), கனகேஸ்வரி(மலேசியா) மற்றும் அகிலவல்லி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதர்சன், ரகுநாத், பார்த்தீபன், நீரோஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get DirectionMonday, 29 Jun 2020 9:00 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
இளங்கோதாசன் – மகன்Phone : +492161836301
பாரதிதாசன் – மகன்Phone : +4586510754
தங்கமலர் – தங்கைMobile : +65945512095
சுதர்சன் – பேரன்Mobile : +16477403549

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu