திரு லொயோலோ றெக்சன் ஸ்ரனிஸ்லஸ் – மரண அறிவித்தல்
திரு லொயோலோ றெக்சன் ஸ்ரனிஸ்லஸ்
பழைய மாணவர்- பத்திரிசியார் கல்லூரி
பிறப்பு 24 JAN 1971 இறப்பு 21 JUN 2020

யாழ். சஞ்சுவாம் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Étienne ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட லொயோலோ றெக்சன் ஸ்ரனிஸ்லஸ் அவர்கள் 21-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற லூக்காஸ் ஸ்ரனிஸ்லஸ்(நடராசா), திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

லிண்டா அவர்களின் பாசமிகு கணவரும்,

கொண்சி(பிரான்ஸ்), கொண்சன்(பிரான்ஸ்), லக்ஸ்மன்(இங்கிலாந்து), எட்மன்(பிரான்ஸ்), அன்ட்றூ(இங்கிலாந்து), ரெலன்சியா(இலங்கை), கொண்சலஸ்(பிரான்ஸ்), ஸ்கொட்ஸ்(பிரான்ஸ்), காலஞ்சென்ற நிலானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவராஜா(பிரான்ஸ்), டொறன்சி(பிரான்ஸ்), ராணி(இங்கிலாந்து), சோபியா(பிரான்ஸ்), சுபோ(இங்கிலாந்து), கணேசமூற்த்தி, டாஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிஷாந்தன், றொஷான், நிஷாந்தினி, சிசொதன், தங்கா ஆகியோரின் அன்பு மாமாவும்,

டிசாந்த், ஸ்ரெபானி, ஸ்ரெபான், லிவியன், நிலானி, டெபோரா, பிலின்ரன், அன்ற்றீஷியன், அக்‌ஷ்யா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
திருப்பலி Get DirectionFriday, 26 Jun 2020 3:00 PM
Église Saint-Prix de Saint-Priest-en-Jarez
18 Place Jean Baptiste Per, 42270 Saint-Priest-en-Jarez, Franceநல்லடக்கம் Get DirectionFriday, 26 Jun 2020 4:00 PM
8 Rue Claudius Cottier, 42270 Saint-Priest-en-Jarez, France

தொடர்புகளுக்கு
கொண்சி தேவராஜா – சகோதரிMobile : +33758083882
கொண்சன் – சகோதரர்Mobile : +33661704495
எட்மன் – சகோதரர்Mobile : +33758822967

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu