திருமதி அன்னலட்சுமி கைலாயபிள்ளை – மரண அறிவித்தல்
திருமதி அன்னலட்சுமி கைலாயபிள்ளை
மண்ணில் 07 JAN 1932 விண்ணில் 26 JUN 2020

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி கைலாயபிள்ளை அவர்கள் 26-06-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வெள்ளிமலை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கைலாயபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சுதந்திராதேவி, சரஸ்வதிதேவி, கெங்கேஸ்வரன்(கனடா), யுவராஜா(லண்டன்), இரத்தினவேல்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவரத்தினம், சிவசுப்பிரமணியம் மற்றும் மோகனாம்பிகை(கனடா), அருள்செல்வி(லண்டன்), சிவசக்தி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

தங்கம்மா, தவமணி, நல்லம்மா, சுப்பிரமணியம், வெற்றிவேலு, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவராணி ஜெகதீஸ்வரன்(டென்மார்க்), சிவகாந்தன் நிரஞ்சினி(லண்டன்), ஜெயகாந்தன் கிரிஷாந்தினி, யுவகாந்தன் புஸ்பலதா, ஜெனனி சிவநேசன்(நோர்வே), ஜெனன் லலிதா(லண்டன்), ஜெனிதா சுஜன்(ஜேர்மனி), ஜெனகன் சாரு(மலேசியா), கஸ்தூரி ரூபன்(கனடா), மயூரி Sohel parves(கனடா), நிலானி(கனடா), டர்னிஷா லக்‌ஷாந்தன்(லண்டன்), சியாந்(லண்டன்), சயந்தன் பாசக்(ஜேர்மனி), தர்சிகா நிஷாந்தன், அபி(ஜேர்மனி), ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நிதுர்ஷா, நிபிவிதா(டென்மார்க்), ராகுலன், சர்மீலன், அகன்யா(லண்டன்), ஷேவிதன், நிவேதன், இதழிகா(இலங்கை), கர்ணிஷ், லக்சரா(இலங்கை), மனோன்மணி, மதுமிதா, மதுஷன், மீரா(நோர்வே), அனிகா(லண்டன்), நிலா, கிருஷ்(ஜேர்மனி), இஷாந்(மலேசியா), கார்த்திக், விக்னேஷ்(கனடா), அபிநயா(கனடா), யாமினி, விஷ்ணு, கிருஷ்ணா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2020 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: சிவகாந்தன்(பேரன்)
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு27th Jun 2020 9:00 AM

தொடர்புகளுக்கு
சுதந்திராதேவி – மகள்Mobile : +94776333804
சரஸ்வதிதேவி – மகள்Mobile : +94768951494
கெங்கேஸ்வரன் – மகன்Mobile : +14169019926 Mobile : +16477139926
யுவராஜா – மகன்Mobile : +447771365708
இரத்னவேல் – மகன்Mobile : +495451899992

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu