திருமதி சிவபாக்கியம் தங்கராஜா – மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் தங்கராஜா
உதயம் 17 JUN 1927 அஸ்தமனம் 19 JUN 2020

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Faaborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் தங்கராஜா அவர்கள் 19-06-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வமாணிக்கம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இரத்தினசாமி தங்கராஜா(முன்னாள் பிரதான புகையிரத நிலைய அதிபர்- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயலஷ்மி(Toronto- பெறாமகள்), இராதாகிருஷ்ணன் (Faaborg), பாலகிருஷ்ணன்(Toronto), இராமகிருஷ்ணன்(லண்டன்), மோகனகிருஷ்ணன்(லண்டன்), கிருஷ்ணகுமார்(ஜேர்மனி), வசந்தகுமார்(பாபு- Montréal), சுரேஷ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயச்சந்திரன்(Toronto), புஷ்பராணி(Faaborg), சாந்தினி(Toronto), காலஞ்சென்ற நிமல்கா(லண்டன்), சுமித்ரா(லண்டன்), சித்திதேவி(ஜேர்மனி), மாலதி(Montreal), சோனியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவயோகம், புவனேஸ்வரி, பத்மலோசனி மற்றும் சாரதாமணிதேவி, தர்மகுலராஜா , சிறீஸ்கந்தராஜா, ஜெயபத்மராஜா, சற்குணராஜா, துஷ்யந்தராஜா, அனுசியாதேவி, ரதிதேவி, உஷாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கௌஷிகன், உமையாள், வினோதினி, ஜனகன், வைசாலி, நடாஷா, டானியல், வருண், அபிராமி, ஆர்த்திகா, பார்கவி, தசாரா, றீஸ், செரினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபயன், அனிஷ், நிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு24th Jun 2020 10:00 AMகிரியை Get DirectionWednesday, 24 Jun 2020 10:00 AM
Diernæs Forsamlingshus A/S
Viekærvej 3, 5600 Faaborg, Denmarkதகனம் Get DirectionWednesday, 24 Jun 2020 12:00 PM
Assistens Kirkegård/ Assistens Churchyard
Valdemarsgade 71, 5700 Svendborg, Denmark

தொடர்புகளுக்கு
விஜயலஷ்மிMobile : +16473520343
இராதாகிருஷ்ணன் – மகன்Mobile : +4561161361
பாலகிருஷ்ணன் – மகன்Mobile : +14166971084
மோகனகிருஷ்ணன் – மகன்Mobile : +447599655136
கிருஷ்ணகுமார் – மகன்Mobile : +491623540750
வசந்தகுமார் (பாபு) – மகன்Mobile : +15145128755
சுரேஷ் – மகன்Mobile : +447764683653

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu