திருமதி ஸ்ரீகாந்தா குலமணி – மரண அறிவித்தல்
திருமதி ஸ்ரீகாந்தா குலமணி
பிறப்பு 22 JAN 1958 இறப்பு 20 JUN 2020

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீகாந்தா குலமணி அவர்கள் 20-06-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமநாதபிள்ளை, இராசமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராமநாதபிள்ளை ஸ்ரீகாந்தா(ஓய்வுபெற்ற கணக்காய்வாளர்- CTB) அவர்களின் அன்பு மனைவியும்,

சுஜீவன்(கனடா), பிருந்தா(அவுஸ்திரேலியா), பிரவீனா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ரவீந்திரன் மற்றும் தவமணி, மோகனதாஸ்(ஜேர்மனி), சண்முகரட்ணம், சிவநேசன்(லண்டன்), குணரஞ்சினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயலக்சுமி(இலங்கை), சகுந்தலா(ஜேர்மனி), குமுதா(லண்டன்), சிவாகரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீதரன்(சுவிஸ்), ஸ்ரீரஞ்சன்(கனடா), ஸ்ரீபாஸ்கரன்(கனடா), ஸ்ரீரஞ்சனி(டென்மார்க்), ஸ்ரீராஜ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், தேவகி(கனடா), சுயன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அர்வின் அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Srikantha Kulamani was born and lived in Kokuvil West and passed away peacefully on 22nd June 2020. The loving beloved Daughter of late Rasaiah and late Rasamani and beloved Daughter-in-law of late Ramanathappillai and Rasamalar. Beloved Wife of Srikantha Ramanathapillai. Devoted Mother of Sujeevan(Canada), Brindha(Australia), Praveena(Sri Lanka). Loving Mother-in-law of Thevaki(Canada), Sujan(Australia). Dearest Grandmother of Arvin(Australia). Loving Sister of late Raveendran(Sri Lanka), Thamavani(sri Lanka), Shanmugaratnam(Sri Lanka), Mohanathas(Germany), Sivanesan(London), kunaranjini(Germany). Sister-in-law of Jeyalakshmi(Sri Lanka), Sagunthala(Germany), Kumutha(London), Sivaharan(Germany). Sister-in-law of Sritharan(Switzerland), Sriranjan(Canada), Sribaskar(Canada), Sriranjini(Denmark), Sriraj(Canada). This notice is provided for all family and friends. தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுஜீவன் ஸ்ரீகாந்தா – மகன்Mobile : +1 4162627257
பிருந்தா – மகள்Mobile : +61419864677
சுதர்சன்Mobile : +94778996131

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu