திரு இன்னாசிமுத்து பற்றிக் – மரண அறிவித்தல்
திரு இன்னாசிமுத்து பற்றிக்
பிறப்பு 04 AUG 1933 இறப்பு19 JUN 2020

மன்னாரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இன்னாசிமுத்து பற்றிக் அவர்கள் 19-06-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,

அந்தோனிப்பிள்ளை இன்னாசிமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி பஸ்ரியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காமலிற்றா அவர்களின் அன்புக் கணவரும்,

விபிஷனா, அர்ச்சுனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மைதிலி, ஜெயதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சந்தியாப்பிள்ளை, பிறான்சிஸ், பெனடிற், நேசறத்தினம், திரேசம்மா, அந்தோனிக்கம், பிறிசட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாக்கியம், மாகிறட், இம்மானுவேல், நாகலிங்கம், செல்லையா, யோசப், கிறிஸ்ரினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றேச்சல், கனா, றெபேக்கா, போல், தானியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 20-06-2020 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் பெற்றா மன்னாரில் நடைபெற்று பின்னர் மன்னார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
விபிஷனா பற்றிக் – மகன்Mobile : +14167863247
அர்ச்சுனா பற்றிக் – மகன்Mobile : +14169995491

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu