திருமதி கிருஷ்ணபிள்ளை கனகேஸ்வரி – மரண அறிவித்தல்
திருமதி கிருஷ்ணபிள்ளை கனகேஸ்வரி
பிறப்பு 16 SEP 1945 இறப்பு 13 JUN 2020

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடி, ஜேர்மனி Hannover ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை கனகேஸ்வரி அவர்கள் 13-06-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், அனலைதீவைச் சேர்ந்த நமசிவாயம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பாஸ்கரன், சுதாகரன், ஸ்ரீதரன், ஸ்ரீகௌரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மாஜினி, Ute, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், பரமேஸ்வரி, புவனேஸ்வரி, பத்மநாதன் மற்றும் வில்வநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், கந்தசாமி, குமாரசாமி மற்றும் பங்கயற்செல்வி, பரமேஸ்வரி காலஞ்சென்றவர்களான நாகம்மா, குமாரசாமி, வடிவேலு, கமலம் மற்றும் பரமலிங்கம், சண்முகதாசன், பேரின்பநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சீவரெத்தினம், பேரின்பநாயகி, கோபாலபிள்ளை, மகேஸ்வரி மற்றும் கிளி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும், கல்யாணி, கௌதம், சைந்தவி, நீல், மீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get DirectionMonday, 22 Jun 2020 12:00 PM – 2:00 PM
Stadtfriedhof Lahe
Laher-Feld-Straße 19, 30659 Hannover, Germanyதகனம் Get DirectionMonday, 22 Jun 2020 2:30 PM
Stadtfriedhof Lahe
Laher-Feld-Straße 19, 30659 Hannover, Germany

தொடர்புகளுக்கு
கிருஷ்ணபிள்ளை – கணவர்Mobile : +4917658869887
பாஸ்கரன் – மகன்Mobile : +491728641097
கேதீஸ்வரன் – மருமகன்Mobile : +491792119295

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu