திரு ஸ்ரீநாதன் இளையதம்பி (சந்திரன்) – மரண அறிவித்தல்
திரு ஸ்ரீநாதன் இளையதம்பி (சந்திரன்)
மண்ணில் 13 DEC 1959 விண்ணில்12 JUN 2020

யாழ். புங்குடுதீவு பெருங்காடு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Narvik ஐ வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீநாதன் இளையதம்பி அவர்கள் 12-06-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி(சின்னத்துரை), விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

கேதிகா, பிரதீபன், ஹரிகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாக்கியநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற சரஸ்வதி(செல்லம்மா- இலங்கை), நவமணி(சிந்தா- ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான பூபதி(இலங்கை), பத்மநாதன்(ஜேர்மனி), நடேசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வரதலட்சுமி(சுவிஸ்), காலஞ்சென்ற தருமலிங்கம்(இலங்கை), நாகரத்தினம்(ஜேர்மனி), புவனேஸ்வரி(ஜேர்மனி), சிவனேஸ்வரி(ஈசு- சுவிஸ்), காலஞ்சென்ற செல்வராஜா, லோகேஸ்வரி(இலங்கை), சுந்தரலிங்கம்- மீனலோஜினி(கனடா), பங்கயச்செல்வி- நித்தியானந்தன்(இலங்கை), காலஞ்சென்ற கணேஷலிங்கம்(ஜேர்மனி), கலாதேவி(ஜேர்மனி), வரதலட்சுமி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற அமிர்தலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionThursday, 18 Jun 2020 1:00 PM
Fredskapellet i Narvik
Rombaksveien 44, 8517 Narvik, Norway

தொடர்புகளுக்கு
விஜயா – மனைவிMobile : +4776941435 Mobile : +4791358676

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu