திருமதி ஜெகதீஸ்வரி விக்னேஸ்வரன் – மரண அறிவித்தல்




திருமதி ஜெகதீஸ்வரி விக்னேஸ்வரன்
பிறப்பு 10 NOV 1968 இறப்பு 13 JUN 2020

யாழ். கலட்டி பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி விக்னேஸ்வரன் அவர்கள் 13-06-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், ஏகாம்பரம், காலஞ்சென்ற பத்மலீலா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விக்னேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சிந்துஜா, வினுசன், விபூசிகா ஆகியோரின் அனபுத் தாயாரும்,

சந்திரசேகரன், தங்கராசா, பஞ்சநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 16 Jun 2020 7:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionWednesday, 17 Jun 2020 8:00 AM – 10:00 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0

தொடர்புகளுக்கு
விக்கி – கணவர்Mobile : +16477108979
Nallesu – சகோதரர்Mobile : +14168163854

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu