திருமதி ஜெயகுமாரி அரியநாயகம் (ரஞ்சி) – மரண அறிவித்தல்
திருமதி ஜெயகுமாரி அரியநாயகம் (ரஞ்சி)
மண்ணில் 06 DEC 1953 விண்ணில் 12 JUN 2020

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயகுமாரி அரியநாயகம் அவர்கள் 12-06-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவகுரு புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், அரியநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

அஐன், அரிகரன், ஐனனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவராஜா, சிவகுமாரி(யசோ), காலஞ்சென்ற வரதராஜா(தம்பா), பிரேமகுமாரி, அனுஷகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தர்மதேவி, காலஞ்சென்ற நவகுமார், சரோஜினிதேவி, பிரபாகரன(சூட்டீ), சுகரஞ்சிதன்(சுகந்தன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சபீனா, மிச்சலா, டெனிஸ் ஜேசுதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிலியன் கிருஷாந், ஆலியா, எலநோறா, அனுஐன், ஆர்தியன், அபிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15-06-2020 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அரியநாயகம் – கணவர்Mobile : +49177676669471
ஐனனி – மகள்Mobile : +33659454070
யசோ – சகோதரிMobile : +16474048608
பிரேமா – சகோதரிMobile : +14164993232
அனுஷா – சகோதரிMobile : +41786868305

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu