வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




Velupillai _Subramaniam
பெயர் : வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்
பிறப்பு :
இறப்பு : 2013-11-13
பிறந்த இடம் : கல்வயல்
வாழ்ந்த இடம் : சாவகச்சேரி
பிரசுரித்த திகதி : 2013-11-14

கல்வயலைப் பிறப்பிடமாகவும், நுணாவில் சந்தி, சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் ( ஓய்வு பெற்ற இலங்கை மின்சாரசபை ஊழியர்) நேற்று (13.11.2013) புதன்கிழமை காலமனார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதியரின் மூத்த புதல்வரும் பீதாம்பரத்தின் (ஜேர்மனி) அன்புச்சகோதரனும் பத்மாவதியின் அன்புக் கணவரும் குமுதராணி ( கனடா), சிவராஜா (கனடா), சுதாராணி (லண்டன்), சிவகுமார் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் யோகேஸ்வரன், கவிதா, ரவிமோகன், சிவரஜி ஆகியோரின் பாசமிகு மாமனும் பிரியதர்சினி, கவிசாளினி, றொபின், றொசான், சமீரா, சர்மி ,அட்மீனா அஸ்வின், சயன், கிஷானி ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னனாரின் இறுதிக்கிரிகைள் இன்று (14.11.2013) வியாழக்கிழமை பி.ப. 1 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக குச்சப்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் – நுணாவில் சந்தி, சாவகச்சேரி. , 077 0610458

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu