திரு மாணிக்கம் சுப்பிரமணியம் (பிள்ளையார்) – மரண அறிவித்தல்
திரு மாணிக்கம் சுப்பிரமணியம் (பிள்ளையார்)
தோற்றம் 09 MAR 1940 மறைவு10 JUN 2020

யாழ். புளியங்கூடல் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சுப்பிரமணியம் அவர்கள் 10-06-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பூந்தோட்ட மாணிக்கம்(பிரபல வர்த்தகர்- கொழும்பு) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற மனோகரன், சர்மிளா(இங்கிலாந்து), கல்பனா(இங்கிலாந்து), சோபிகா(சுவீடன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயகுமார்(இங்கிலாந்து), ஜெயாகரன்(இங்கிலாந்து), சிவேந்திரன்(சுவீடன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சொர்ணகாந்தி, காலஞ்சென்ற தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம், யோகபதி, காலஞ்சென்ற இராஜலிங்கம், தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தருண், சஞ்ஜீவன், ஸ்ரீயா, அதிரன், அக்‌ஷயன், அன்விதா, அக்‌ஷரா, பிரியசி, ரித்தியா, ஆதவன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 11-06-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணிக்கு மாதம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get DirectionNo.407/1 Prince Of Wales Avenue, Colombo-14.

தொடர்புகளுக்கு
சர்மிளா விஜயகுமார் – மகள்Mobile : +447900681340
கல்பனா ஜெயாகரன் – மகள்Mobile : +447411118034
சோபிகா சிவேந்திரன் – மகள்Mobile : +4676033360
நிர்மலாதேவி – மனைவிMobile : +94775707755
கண்ணன் – பெறாமகன்Mobile : +14169049599
சொர்ணம் – சகோதரிMobile : +94775229227

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu