திருமதி சற்குணதேவி பஞ்சலிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி சற்குணதேவி பஞ்சலிங்கம்
பிறப்பு 06 AUG 1939 இறப்பு 08 JUN 2020

யாழ். கோண்டாவில் கிழக்கு பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணதேவி பஞ்சலிங்கம் அவர்கள் 08-06-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசநாயம், அன்னம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற முருகேசு, செல்லம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மனோறஞ்சிதன்(புத்தா), கமலாதேவி, சாந்தலிங்கம்(சாந்தா- தலைவர் கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம், Santha Electricals and Plumbing), தர்மலிங்கம்(றஞ்சன்), பத்மலிங்கம்(மோகன் பஞ்சலிங்கம் வீடு விற்பனை முகவர் Remex Community), சகுந்தலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்

,காலஞ்சென்ற சந்திராதேவி, கணேசலிங்கம், காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, நல்லநாதன் மற்றும் தனபாலசிங்கம், லீலாவதி, கமலா தேவி, லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஸ்பஜோதி, காலஞ்சென்ற ஜெகநாதன், பவளமலர், யானகி, பாலசந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மிதுலன், கேதுலன், நந்தகோபன், சுரேகா, சோபிகா, லக்சிகா, தர்சிகா, தரணியா, நிதுசன், கிரிசன், றிகான், அருட்சன், றிசான், கார்த்திகா, ஜெனன், மயூரன், ஆதவன், துக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.COVID-19 காரணமாக தயவு செய்து அசாதாரண நிலைய கருத்தில்கொண்டு இறுதிநிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் முன்கூட்டியே உங்கள் பெயர்களை அறியத்தருமாறு வேண்டப்படுகின்றிர்கள்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 13 Jun 2020 7:00 PM – 10:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionSunday, 14 Jun 2020 10:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionSunday, 14 Jun 2020 1:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0

தொடர்புகளுக்கு
மனோ – மகன்Phone : +19052016855
கமலாதேவி – மகள்Mobile : +14166053383
சாந்தா – மகன்Mobile : +14162005470
றஞ்சன் – மகன்Mobile : +14168733187
மோகன் – மகன்Mobile : +16473217575
தேவி – மகள்Mobile : +14168874768

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu