திரு மதன் மகாலிங்கம் – மரண அறிவித்தல்




திரு மதன் மகாலிங்கம்
பிறப்பு 02 JAN 1975 இறப்பு 06 JUN 2020

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மதன் மகாலிங்கம் அவர்கள் 06-06-2020 சனிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.

அன்னார், மகாலிங்கம் கிருஸ்ணலீலா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மலோஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,

லெனின், அஸ்வின், அஸ்விதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சதீஸ்(லண்டன்), சுதிர்(இத்தாலி), கஜன்(லண்டன்), ரமேஸ், திலிப்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சித், அல்விஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வாமதேவன் அவர்களின் அன்புச் சகலனும்,வளர்மதி அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஜெயந்தினி, மேனகா ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 09 Jun 2020 7:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionWednesday, 10 Jun 2020 8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionWednesday, 10 Jun 2020 10:15 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0

தொடர்புகளுக்கு
பத்மலோஜினி – மனைவிMobile : +14379285825
ரஞ்சித் – மைத்துனர்Mobile : +16474666987
சதீஸ் – சகோதரர்Mobile : +447970529648
கிருஸ்ணலீலா – தாய்Mobile : +94770857467
ரமேஸ் – சகோதரர்Mobile : +94764044315

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu