திருமதி குலரத்தினம் கனகம்மா – மரண அறிவித்தல்
திருமதி குலரத்தினம் கனகம்மா
பிறப்பு 09 MAY 1937 இறப்பு 08 JUN 2020

யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், களபூமி பாலாவோடையை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட குலரத்தினம் கனகம்மா அவர்கள் 08-06-2020 திங்கட்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற க.வி. குலரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பிரித்தானியாவைச் சேர்ந்தவர்களான சதானந்தலிங்கம், சர்வானந்தலிங்கம், பரராசலிங்கம், தேவநாயகி, குலதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விக்கினேஸ்வரன், தவராசா, சத்தியபாமா, தவயோகேஸ்வரி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மாலதி, திவ்யா, சத்யா, கனகா, மேனகா, லிங்கா, குலம், சாய்ஸ்வரி, சாயி௫பினி, சாயினி, சிவகுமார், சிவசக்தி, ஐங்கரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சதா – மகன்Mobile : +447536132691
சர்வா – மகன்Mobile : +447886724730
பரா – மகன்Mobile : +447940919177
தேவி – மகள்Mobile : +447944835633
ரஞ்சிMobile : +447710871360
விக்கி – மருமகன்Mobile : +447939838926
தவா – மருமகன்Mobile : +447488373658

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu