திரு ஜோன் ஏபிரகாம் நவரட்ணம் – மரண அறிவித்தல்
திரு ஜோன் ஏபிரகாம் நவரட்ணம்
பிறப்பு 03 MAR 1948 இறப்பு 08 JUN 2020

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட ஜோன் ஏபிரகாம் நவரட்ணம் அவர்கள் 08-06-2020 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆபிரகாம் சின்னத்துரை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜோபு லில்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அஞ்சலினா(சுசீலா) அவர்களின் பாசமிகு கணவரும்,

ரொக்ஸன்(கனடா), லியோனி, டலெக்ஸ்ட்ரா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆன்(கனடா), ஜெயக்குமார், மரீனா பவானி(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மாமனாரும்,

விக்டோரியா(கனடா), ஜெயரட்ணம், சௌந்தரி, காலஞ்சென்றவர்களான மாகிரெட், தர்மரட்ணம், செல்வரட்ணம் மற்றும் வேர்ஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜீவராஜா, சுகிர்தராஜா, ஜெயராஜா, ஜெனோ, ஆனந்தராஜா, ஆறுமுகம், றொசிற்றா, விக்டர் தர்மலிங்கம், அரியமலர், பத்மநாதன், சுகிர்தா, வனஜா, புஷ்பராணி, ஜொய்சி, லயனல், ராகினி, ரஞ்சனாதேவி, காலஞ்சென்றவர்களான ரதி, ஈசா, சிங்கராயர் மற்றும் கமல்ராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லுடிஷன், ஹரோன், குலோடியா, ஏட்ரியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-06-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஇல. 41/13, மத்தியூஸ் வீதி, யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு
ரொக்ஸன் – மகன்Mobile : +16475889450
டலெக்ஸ்ட்ரா – மகன்Mobile : +33660915737
ஜெயக்குமார் – மருமகன்Mobile : +94779208583

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu