குட்டித்தம்பி சதாசிவம் – மரண அறிவித்தல்
Kuttittampi _Sathasivam
பெயர் : குட்டித்தம்பி சதாசிவம்
பிறப்பு :
இறப்பு : 2013-11-13
பிறந்த இடம் : மானிப்பாய்
வாழ்ந்த இடம் : மானிப்பாய்
பிரசுரித்த திகதி : 2013-11-14

மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட குட்டித்தம்பி சதாசிவம் (அரசாங்க கட்டட ஒப்பந்தகாரரும், சிவம் Transport உரிமையாளரும்) நேற்று (13.11.2013) புதன்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி சின்னப்பிள்ளை தம்பதியரின் மகனும் காலஞ்சென்ற புவனேஸ்வரியின் அன்புக் கணவரும் சதானந்த ஈஸ்வரி, சிவகுமாரி, சிவ குமார் (ஜேர்மனி), சூரியகுமார் (ஜேர்மனி), கமலகுமார் (ஜேர்மனி), ஆகியோரின் அன்புத் தந்தையும் இராஜகுலேந்திரன், சொர்ணலிங்கம் காந்தவதனி (ஜேர்மனி), பிருதுவி (ஜேர்மனி), ஜீவகன் (பிரான்ஸ்), ஜீவிதன், ராஜன், நேசன், உமா ஆகியோரின் மாமனும் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, பூமணி, கந்தசாமி, கனகசபை மற்றும் சுப்பையா, சின்னத்தம்பி (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் சுவாமி நாதன் காலஞ்சென்ற துரைராஜா மற்றும் தனபாலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும் துஸ்யந்தி முருகதாஸ், துஸ்யந்தன் சோபா(ஜேர்மனி), கஜேந்திசுரேன் குணசொர்ணா தரன் லக்ஸ்மன், யாழினி, தர்சினி, துஸ்யவேணி, சஞ்ஜீ (ஜேர்மனி), சாரங்கன் (ஜேர்மனி), சாரங்கி (ஜேர்மனி), புவிஷா (ஜேர்மனி), அங்கீஷன் (ஜேர்மனி), கபீஷன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புப்பேரனும் றபீஷன், ஷான், ஆராதனா, ஆரத்தியா, சுரஜித் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.11.2013) வியாழக்கிழமை பி.ப. 2 மணியளிவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் பிப்பிலி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் – சந்தையடி ஒழுங்கை, மானிப்பாய் ,

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu