திருமதி மீனாட்சி ரத்னம் – மரண அறிவித்தல்
திருமதி மீனாட்சி ரத்னம்
பிறப்பு 27 FEB 1934 இறப்பு 06 JUN 2020

யாழ். உடுப்பிட்டி வீரபத்திர கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட மீனாட்சி ரத்னம் அவர்கள் 06-06-2020 சனிக்கிழமை அன்று Ajax இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தெய்வானை தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற ரத்னம் அவர்களின் ஆருயிர் துணைவியும்,

வினோதினி(கனடா), நந்தகுமார்(டென்மார்க்), நந்தினி(கனடா), சுகுமார்(கனடா), சிவகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், ராமலிங்கம், செல்லமுத்து, செல்லையா காலஞ்சென்றவர்களான அன்னம்மா, மாணிக்கம், சின்னத்தங்கம்(கனடா), சீதா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரவீந்திரன், லலிதாம்பாள், கிரிதரன், தனலட்சுமி, கலைவாணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

இராசதுரை, நவமணி, மகாலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,தயான், கபிலன், ஜனீசன், ஆதவன், தூரிகா, ஆர்திகா, தேனுகா, தனுஷன், மதுரா, பவினன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionMonday, 08 Jun 2020 8:00 AM – 11:00 AM
11 Carle Crescent, Ajax, ON L1T 3T7, Canada

கிரியை Get DirectionMonday, 08 Jun 2020 11:00 AM – 12:00 PM
11 Carle Crescent, Ajax, ON L1T 3T7, Canada

தொடர்புகளுக்கு
சிவகுமார் – மகன்Mobile : +14167090371
சுகுமார் – மகன்Mobile : +16418403367
நந்தினி – மகள்Mobile : +14167544641
தூரிகா – பேத்திMobile : +16419964641
கிரிதரன் – மருமகன்Mobile : +14164098775
வினோதினி – மகள்Mobile : +14167454147
நந்தகுமார் – மகன்Phone : +4565301750Mobile : +4522586599

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu