திருமதி தவமணி செகராஜசேகரம்
அன்னை மடியில் 19 DEC 1943 இறைவன் அடியில் 03 JUN 2020
யாழ். வடமராட்சி துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தவமணி செகராஜசேகரம் அவர்கள் 03-06-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு சின்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான வடிவேலு சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற செகராஜசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயராணி, தவராணி, தர்மசீலன், வாசுகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவதேவி, சிவபாக்கியம் மற்றும் பாலசுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தர்மரட்ணம், வேணுகோபால், பாலபிரபா, செல்வக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கௌரீஷன், தர்ஷிகா, தனுஷிகா, சௌமி, சோபி, மேஷிகா, லக்சனன், கஜானன், அனிக்கா, ஆதீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-06-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயராணி – மகள்Mobile : +4954537509
தவராணி – மகள்Mobile : +447425135624
தர்மசீலன் – மகன்Mobile : +447954410383
வாசுகி – மகள்Mobile : +94761558135