திருமதி நாகலிங்கம் தேவகி – மரண அறிவித்தல்
திருமதி நாகலிங்கம் தேவகி
பிறப்பு 10 MAY 1952 இறப்பு 03 JUN 2020

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் வல்லனைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வவுனியா திருநாவற்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தேவகி அவர்கள் 03-06-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, திலகவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கெளரி(றூபி- Bielefeld- ஜேர்மனி), கல்பனா(Hannover ஜேர்மனி), காஞ்சனா(இலங்கை), ஜெயரஞ்சனா(ஜெயா- Bielefeld ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தேவதாஸ், கருணாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், நவரத்தினம் பூமணி(Bremen ஜேர்மனி), காலஞ்சென்ற இராசநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாந்தகுமார்(குமார்- Bielefeld ஜேர்மனி), தேவராஜா(Hannover ஜேர்மனி), மகேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற குகபாஸ்கரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும்,

டாழினி, தீபன்ராஜ், பிரவின், பிரசன்னா, பிரகாஷ், சுரேந்தர், சுதர்சன், சயுரணா, கிருஷாந், ஜதுர்ஷனா, தர்சிகா, ஷந்தோஷ், சந்துரு ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2020 வெள்ளிக்கிழமை அன்று ந. ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சாந்தகுமார் கெளரி(றூபி) – மகள்Mobile : +491791308927
தேவராஜா கல்பனா – மகள்Mobile : +491603502023
மகேந்திரன் காஞ்சனா – மகள்Mobile : +94771566561
குகபாஸ்கரன் ஜெயா : – மகள்Mobile : +491791305317
நவரத்தினம் பூமணி – மைத்துனிMobile : +4917622987268

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu