செல்வன் ஹரிஷ் ரமேஷ் – மரண அறிவித்தல்
செல்வன் ஹரிஷ் ரமேஷ்
மண்ணில் 07 OCT 2004 விண்ணில் 03 JUN 2020

நோர்வேயைப் பிறப்பிடமாகவும், Lindeberg, Sørum வை வதிவிடமாகவும் கொண்ட ஹரிஷ் ரமேஷ் அவர்கள் 03-06-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், ரமேஷ் சுதர்சினி தம்பதிகளின் மூத்த மகனும்,

சுபேஷ் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம், பரமேஸ்வரி தம்பதிகள், குணநாயகம்(நோர்வே), காலஞ்சென்ற சந்திரலேகா தம்பதிகளின் பாசமிகு பேரனும், வித்தியா(நோர்வே), திவ்யா(நோர்வே), நித்தியா(இலங்கை), சத்தியா(சுவிஸ்), விஜிந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

லோகேஸ்வரன்(நோர்வே), Jafer(நோர்வே), செங்கையாழியன்(இலங்கை), தேவராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

Kasika, Suvaca, Darwish, Dunstan, Litharsan, Kopishan, Ragavi ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரமேஸ் – தந்தைMobile : +4790192579
திவ்யா – மாமிMobile : +4790892695
அம்மம்மாMobile : +94212211094
இந்திராணிMobile : +94212211116

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu