திருமதி புவனேசுவரி குணரத்தினம் (சிந்தாமணி) – மரண அறிவித்தல்
திருமதி புவனேசுவரி குணரத்தினம் (சிந்தாமணி)
பிறப்பு 28 JUL 1939 இறப்பு 03 JUN 2020

யாழ். சுதுமலை வடக்கு வளர்மதிவாசாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு அளுத்மாவத்தை வீதி, டென்மார்க் Faaborg ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவனேசுவரி குணரத்தினம் அவர்கள் 03-06-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் நவரத்தினம் தம்பதிகளின் இளைய மகளும்,

காலஞ்சென்ற குணரத்தினம்(விநாயகமூர்த்தி) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபா, பிரதீபன், அனிசியா, பார்த்தீபன், காண்டீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திலகராஜா, குணபாலன், யமுனா, காயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி(ஓய்வுபெற்ற நெசவு ஆசிரியை), நடராசா(மிளகர்), குணசிங்கம்(களஞ்சிய காப்பாளர்- மட்டக்களப்பு), இராசேந்திரம்(ஓய்வுபெற்ற தபாலதிபர்- பருத்தித்துறை) ஆகியோரின் இளைய சகோதரியும்,

மாதங்கி, கீர்த்திகா, லதாங்கி, கீர்த்தனன், நிரோஷன், டிலோஜனா, அருணந்தி, கீர்த்தனா, டிலுக்சி, வைஷ்ணவி, சாதனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get DirectionBrevikvej 175600, Faaborg, Denmark

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு8th Jun 2020 9:30 AMகிரியை Get DirectionMonday, 08 Jun 2020 9:30 AM – 1:00 PM
Home: Brevikvej 175600 Faaborg, Denmark

தகனம் Get DirectionMonday, 08 Jun 2020 1:30 PM
Valdemarsgade, 5700 Svendborg, Denmark

தொடர்புகளுக்கு
திலகராஜா – மருமகன்Mobile : +4561723032
பிரதீபன்(தீபன்) – மகன்Mobile : +4522356290
அனிசியா – மகள்Mobile : +4524219637
பிரபா – மகள்Mobile : +4799380660
பார்த்தீபன் – மகன்Mobile : +447518888544
காண்டீபன் – மகன்Mobile : +94764084196

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu