திரு ஐயாத்துரை சபாநாதன் – மரண அறிவித்தல்
திரு ஐயாத்துரை சபாநாதன்
பிறப்பு 22 SEP 1960 இறப்பு 02 JUN 2020

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சபாநாதன் அவர்கள் 02-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், திருநாவுக்கரசு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெளசலா(சாந்தி) அவர்களின் அன்புத் துணைவரும்,

கபிசன், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருவாசகநாதர்(முன்னாள் ஆசிரியர், நயினாதீவு), வைத்திலிங்கம்(ஜேர்மனி), இந்திராணி(நயினாதீவு), பவானி(நயினாதீவு), சிவபாலன்(முன்னாள் ஆசிரியர், கனடா), குருச்சந்திரநாதன்(முன்னாள் பிரதேச சாலைஅலுவலர், நயினாதீவு), முத்துப்பிள்ளை(சுவிஸ்), மங்கயற்கரசி(சுவிஸ்), வாகீஸ்வரி(பிரான்ஸ்), ராஜகோபால்(கனடா), கதிரவேற்பிள்ளை(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கண்ணன்(லண்டன்), ரவி(கனடா), மோகன்(கனடா), விமலாதேவி(நயினாதீவு), இந்திராதேவி(ஜேர்மனி), முத்துலிங்கம்(நயினாதீவு), காலஞ்சென்ற அருளானந்தசிவம்(நயினாதீவு), வத்சலா(கனடா), பரிமளாதேவி(ஆசிரியை, நயினாதீவு), குணபாலசிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற சத்தியேஸ்வரன்(சுவிஸ்), மோகனகுமார்(பிரான்ஸ்), ஹேமாவதி(கனடா), மகேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பாரதி(லண்டன்), நிரஞ்சனி(கனடா), சசிகலா(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தற்சமய கோவிட் 19 நடைமுறையை அனைவரும் பின்பற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 06 Jun 2020 7:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionSunday, 07 Jun 2020 8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
சாந்தி – மனைவிMobile : +14162977743
கபிசன் – மகன்Mobile : +16474073454
சிவபாலன் – அண்ணன்Mobile : +16477170664
கோபாலு – தம்பிMobile : +16477053356
ரவி – மைத்துனர்Mobile : +16473884103
மோகன் – மைத்துனர்Mobile : +16479298842
பாலன்Mobile : +41787736016
சத்திமங்கைMobile : +41775115585
வாகீஸ் மோகன்Mobile : +33669023950
வைத்திலிங்கம் – அண்ணன்Phone : +4920149027261
கதிரவேலு – தம்பிMobile : +447404398651
கண்ணன் – மைத்துனர்Mobile : +447414888538
திருவாசகநாதர் – அண்ணன்Mobile : +94760799263

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu