திரு சின்னத்துரை பற்குணராஜா (குணம்) – மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை பற்குணராஜா (குணம்)
பிறப்பு 20 MAR 1954 இறப்பு 01 JUN 2020

யாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கு ஈஞ்சடி வைரவர் கோவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடாமகவும் கொண்ட சின்னத்துரை பற்குணராஜா அவர்கள் 01-06-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், இரத்தினம்மா(தாவடி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், குகேஷன்(முகாமையாளர்- HNB Assurance, கொழும்பு), அனுஜன்(Hybrid Hub, கொழும்பு), விஸ்னுஜன்(Biomedical Engineer, வடக்கு, கிழக்கு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுகன்யா( Finance Director- கொழும்பு), கஜேந்தினி(Sampath Bank- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விரதசாரணி(கிளி)- காலஞ்சென்ற மகாலிங்கம், செல்வராஜா- மாலினி(கனடா), காலஞ்சென்ற ரவினா- சிறிகாந்தன்(கனடா), புவனராணி- சிவபாதம்(கனடா), சுகுணராணி- காண்டீபன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மகுலசிங்கம், பரமேஸ்வரலிங்கம் சரஞ்சினிதேவி, ஜெகதீஸ்வரி, இராசலிங்கம், சிவதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கவியன், தாணியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 02-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionமதவடி ஒழுங்கை, சுதுமலை வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Mobile : +94773375630
விஸ்னு – மகன்Mobile : +94767872640
மயூரன் – மருமகன்Mobile : +14162190319

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu