திரு செல்லையா இராசரெத்தினம் – மரண அறிவித்தல்
திரு செல்லையா இராசரெத்தினம்
பிறப்பு 16 MAR 1935 இறப்பு31 MAY 2020

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இராசரெத்தினம் அவர்கள் 31-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அருணாச்சலம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்லமணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம், ஜமுனா, ரஞ்சன்(Wind Star Auto Collision), மீனா, மதியழகன், விஜயா, பாமா, கிருபாகரன், பாலா, ரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, பொன்னையா, தளையசிங்கம், நித்தியலக்‌ஷ்மி, ராஜேஸ்வரி மற்றும் நாச்சியார், மகேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாக்கியம்(இலங்கை), அருந்தவராஜா(மதுரை), காந்தா, பரமேஸ்வரன், மனோகரன்(இலங்கை), சிவாநந்தலிங்கம், யாழினி, டிலானி, சுனிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நளாயினி, அபிரா, ஜங்கரன், சியானா, மிதுரா, விக்கினேஸ்வரன், பார்த்திபன், அன்புச்செல்வன், நந்தினி, சாலினி, வினிசா, டீனா, கார்த்திகா, தனுஜா, டிலக்‌ஷன், ஆனந்தி, கோகிலா, உமேஷன், வானதி, வினுஜன், அஸ்வின், பிரனவி, சாருஹாசன், சாயிஸ்வரன், அழகேசன், இந்துமதி, ஆன்றுட், இமல்டா, சாரா, மாயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரஞ்சன் – மகன்Mobile : +14165649796
ரூபன் – மகன்Mobile : +16473329769
பாமா சிவா – மகள்Mobile : +14168047526
நந்தினி – பேத்திMobile : +16478638191

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu