திருமதி தங்கம்மா சோமசுந்தரம் – மரண அறிவித்தல்
திருமதி தங்கம்மா சோமசுந்தரம்
பிறப்பு 30 JUN 1931 இறப்பு 01 JUN 2020

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா சோமசுந்தரம் அவர்கள் 01-06-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு நாகாத்தை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(புங்குடுதீவு 6 ம் வட்டாரம்-Trader) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தம்பு அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவராசா(Trader), நாகராணி, சோதிபாலன்(கனடா), தவயோகராணி, சுந்தரலிங்கம், சோதிராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கோமதி, ஜெயானந்தன்(Jaffna municipal council), சியாமளா(கனடா), முருகதாஸ்(Agriculture Department- வேலணை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரணவி(யாழ் பல்கலைக்கழகம்), தனலட்சன், நவாகினி, நவாசினி, சோஜினி(University of Leicester- பிரித்தானியா ), கஜானன்(University of Toronto), யாழினி, எழினி, கஜார்த்தினி, நிந்துஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2020 திங்கட்கிழமை அன்று பிற்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ராணி – மகள்Phone : +94212216107
தவம் – மகள்Mobile : +94752275605
சோதிபாலன்-சியாமளா – மகன்Mobile : +14162933078
கஜானன் – பேரன்Mobile : +16477025753

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu