திருமதி பொன்னம்மா இராமநாதன் (பொன்னு) – மரண அறிவித்தல்




திருமதி பொன்னம்மா இராமநாதன் (பொன்னு)
பிறப்பு 08 DEC 1949 இறப்பு 30 MAY 2020

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா இராமநாதன் அவர்கள் 30-05-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சோதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராமநாதன்(சிங்கன்) அவர்களின் அன்பு மனைவியும்,

கீதா(ஜேர்மனி), சுதாகரன்(கனடா), உஷா(இலங்கை), சாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

உதயகுமார்(ஜேர்மனி), கேதாரகௌரி(கனடா), ரகுநாதன்(இலங்கை), வேல்பிரியன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, சிவக்கொழுந்து, காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், கந்தசாமி, அம்பிகைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கருணானந்தம், நடராஜா மற்றும் இராசலட்சுமி, ஞானேஸ்வரி, கமலா, லோகநாதன், காலஞ்சென்ற நாகலிங்கம் மற்றும் தனபாக்கியம்(பேபி), தெய்வநாயகி(தேவி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

கருணாவதி, சின்னையா காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, தவமணி, குணரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகலியும்,

தர்ஷான், தனுஷியா கஜன், அகிலன், சகிலா, சஜன், ருஷான், கிருஷான், நிருஷான், விபீஷ், விணோஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு1st Jun 2020 10:00 AMபார்வைக்கு Get DirectionMonday, 01 Jun 2020 10:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionMonday, 01 Jun 2020 12:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0

தொடர்புகளுக்கு
இராமநாதன் – கணவர்Mobile : +14162617826
கீதா உதயகுமார் – மகள்Mobile : +4920225323974
சுதாகரன் – மகன்Mobile : +14168466096
உஷா அப்பன் – மகள்Mobile : +94770744010
சாந்தி பிரியன் – மகள்Mobile : +14165540363
சிவக்கொழுந்து – சகோதரிMobile : +14166131991

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu