திருமதி தியாகராஜா சின்னம்மா – மரண அறிவித்தல்




திருமதி தியாகராஜா சின்னம்மா
பிறப்பு 29 APR 1928 இறப்பு 28 MAY 2020

யாழ். உடுப்பிட்டி இலக்கணாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா சின்னம்மா அவர்கள் 28-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

பிள்ளைகளின் அன்புத் தாயாரும்,

மருமக்களின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 04.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ள

தொடர்புகளுக்கு
சிவலோகநாதன் – மகன்Mobile : +94775254176
ஜெயமங்களம் – மகள்Mobile : +94764722945
அருட்செல்வம் – மகன்Mobile : +41779797528
சிவகணநாதன் – மகன்Mobile : +4748039462
பரமேஸ்வரி – மகள்Mobile : +16472689584
ரஞ்சிதமலர் – மகள்Mobile : +16477107047
யசோதரன் – பேரன்Mobile : +14168576963

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu