திருமதி நடராஜா கமலாம்பிகை – மரண அறிவித்தல்
திருமதி நடராஜா கமலாம்பிகை
பிறப்பு 17 JUL 1936 இறப்பு 21 MAY 2020

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி நல்லூர் முத்திரைச் சந்தி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா கமலாம்பிகை அவர்கள் 21-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் செட்டியார், வேதாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி அருளையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா(மனோகரா ஹோட்டல்) அவர்களின் அன்பு மனைவியும்,

மனோகரன், மனோரமா, மாலினி, மனோகரி, கலாவதி, தனலட்சுமி, பாஸ்கரன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அரியநாயகி, பத்மராஜா செட்டியார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கதிரவேல் செட்டியார், பானுமதி அவர்களின் அன்பு மைத்துனியும்,

விமலராணி, காலஞ்சென்ற சிவராஜா, எட்மன் யோசப்(ஞானம்), காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, பிரான்சிஸ்(சேவியர்), மனோகரன்(குஞ்சன்), காயத்திரி ஆகியோரின் அன்பு மாமியும்,

தினேஷன், கார்த்திகா, ராகுலன், திவாகர், திவ்வியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

சிவரூபன், பிரமிளா, துஷாந்தினி, கண்ணன், சுரேகா, சிந்துஜா, கௌரிசங்கர், துளசி, அகிலன், சிவரூபினி, ரமணா, சக்திவேல், லியானா, அன்டனி, நிவிசியா, முகுந்தன் அலைக்ஸ், மயூரி, தனுஷன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

சந்தோஷ், அசியா, சஹான், சஞ்ஜை, அதாம், ஆஷான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மனேகரன் – மகன்Mobile : +33622801117
ஞானம் – மருமகன்Mobile : +33619032736
மனோரமா – மகள்Mobile : +33601824207
ரூபன் – பேரன்Mobile : +33609115055
மனோகரி – மகள்Mobile : +33623742567
சேவியர் – மருமகன்Mobile : +33652297003
பாஸ்கரன் – மகன்Mobile : +33651723167
குஞ்சன் – மருமகன்Mobile : +33628975394

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu