திரு அருணாசலம் உமாபதி – மரண அறிவித்தல்
திரு அருணாசலம் உமாபதி
தோற்றம் 04 NOV 1951 மறைவு 22 MAY 2020

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை மூளாய்வீதி, இங்கிலாந்து லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் உமாபதி அவர்கள் 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சித்தன்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அருணாசலம்- சிவாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், வட்டுக்கேட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சீவரட்ணம்(ஓவசியர்) கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுலோஜனா(ராணி- Rani Mix லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

கணதீபன்(தீபன்), கஜதீபன்(கஜன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விக்னேஸ்வரி(Dr.V.Gopal) அவர்களின் அன்பு மாமனாரும்,

தியோழன், நேதன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

பரந்தாமன்(கொழும்பு), ஆதித்தன்(கனடா), தண்டபாணி(சுவிஸ்), அருந்ததி(தவம்- வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற புவனதேவி, விஜயலட்சுமி(விஜி), கங்கா(கனடா), காலஞ்சென்ற கீதா, சண்முகநாதன்(நாதன்), ரதிவதனி, அகிலன், மஞ்சுளா, மைதிலி, சுமங்கலி, அரவிந்தி, நிர்மலா- காலஞ்சென்ற ஜெயசிங்கம், விக்னேஸ்வரன்- நல்லம்மா, கணேஸ்வரன்- ரட்ணஜோதி, காலஞ்சென்றவர்களான நடேஸ்வரன், ஜெசிதரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம்(கலோ- நிலஅளவையாளர்), பேரின்பநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோபால்- லீலாவதி(Eastern Trading Company- Colombo) தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,

சுகன்யா- தேவசி, ராகுலன்- சாயி, பரிசுதன், சுபாஷினி, சிவானி ஆகியோரின் அன்பு மாமாவும்,

வேணி- காண்டீபன், திவாகர்- சுகன்யா, கோபிகா- நவீன், பிரதீஸ்- பிரதீபா, சதீசன்- துஸ்யந்தி, சர்மிலா-வரதன், ஜஸ்மிலா- சிவராம் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுலோஜனா – மனைவிMobile : +447970390689
கஜன் – மகன்Mobile : +447958103384
பரந்தாமன் – சகோதரன்Mobile : +94711915386
ஆதித்தன் – சகோதரன்Mobile : +15192225191
தண்டபாணி – சகோதரன்Mobile : +41787056052
அருந்ததி – சகோதரிMobile : +94768658333
நிர்மலா – மைத்துனிMobile : +94779716826

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu