திரு இராசநாயகம் சிவபாலன் – மரண அறிவித்தல்
திரு இராசநாயகம் சிவபாலன்
பிறப்பு 19 SEP 1949 இறப்பு21 MAY 2020

யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட இராசநாயகம் சிவபாலன் அவர்கள் 21-05-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற Police Inspector இராசநாயகம், உமாதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம் லட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

சாந்தலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சாம்பவி, ஆனந்தபாலன் மற்றும் புனிதவதி, ஸ்ரீபாலன், பவானி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகலிங்கம், யோகலட்சுமி, தவலிங்கம், நாகலட்சுமி, கணேசலிங்கம், ஞானலிங்கம், ஜெயலட்சுமி, மகாலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கார்த்திகேயன்- அனுசா, சேந்தன்- பிறேமலதா, நிமலன்- சுகந்தினி, பிரதாயினி- ராஜேஷ், மாதங்கி, ஹஸ்தூரி ஆகியோரின் அன்பு மாமாவும், ஹரிராம் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் வேலணை அம்பலவி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சாந்தலட்சுமி – மனைவிMobile : +94770699064
பவானி ஸ்ரீகாந்தா – சகோதரிMobile : +49250129225
புனிதவதி வேலாயுதபிள்ளை – சகோதரிMobile : +94777761981
ஸ்ரீபாலன் – சகோதரர்Mobile : +94766390449
கார்த்திகேயன் – மருமகன்Mobile : +9476695592
ராஜேஸ் – மருமகன்Mobile : +94715364921
பிரதாயினி – மருமகள்Mobile : +94718565668
சேந்தன் – மருமகன்Mobile : +447727253720

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu