திரு சின்னத்தம்பி இராஜகுலேந்திரன் – மரண அறிவித்தல்
திரு சின்னத்தம்பி இராஜகுலேந்திரன்
மண்ணில் 10 JUL 1950 விண்ணில் 21 MAY 2020

யாழ். வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராஜகுலேந்திரன் அவர்கள் 21-05-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தர்மலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சண்முகலிங்கம், கண்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பூமணிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பாலேந்திரன் அவர்களின் அருமைச் சகோதரரும்,

புஸ்பவதி, தவமணி, காலஞ்சென்றவர்களான செந்தில்மணி, ரகுநாதன் மற்றும் மகேஸ்வரி, காலஞ்சென்ற ஸ்ரீநிவாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கனகநாயகம் பிள்ளை, சிவராஜா, யமுனா, சந்திரன் ஆகியோரின் அன்புச் சகலரும்,

கஜேந்தினி, கஜானன், சிவதர்சன், தர்சிகா, அனோஜன், ஆருஜன், அற்சயன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

இந்திராதேவி, சுலோஜனா, ஜெயராஜன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தினேஸ்குமார், பிரதீஸ்குமார், சதீஸ்குமார், சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: பூமணிதேவி(மனைவி)

தொடர்புகளுக்கு
பூமணிதேவி – மனைவிMobile : +94776904339
பாலேந்திரன் – சகோதரர்Mobile : +94775229227
விஜயராஜன்Mobile : +94779220468

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu