திருமதி ரதி ஜெயராஜா – மரண அறிவித்தல்
திருமதி ரதி ஜெயராஜா
பிறப்பு 15 APR 1953 இறப்பு 17 MAY 2020

யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை பிரப்பங்குளம் வீதியை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ரதி ஜெயராஜா அவர்கள் 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை முத்துப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற கந்தையா, பொன்னாச்சி தம்பதிகளின் பாசமிகு பேத்தியும், காலஞ்சென்ற ராஜரத்தினம் அன்னலெச்சுமி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்ற சுந்தரராஜா சயாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

வாணி(லண்டன்), சாரசி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவபாலன்(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமியாரும்,

கார்த்திகன், தாட்சாயினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

கலைவாணி, அருச்சுனன், காலஞ்சென்ற ஞானபண்டிதன், அருந்ததி, வளர்மதி, ரோஜாமலர், ஆனந்த நடேசன், யோகேஸ்வரி, இன்பரோஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன், உமாதேவி, விக்னராஜா, குகராஜா, காலஞ்சென்ற பரமானந்தசிவம், சிவமலர், ஞானிரே, தங்கவேலு, கதிர்காமநாதன், சூரியகுமார், சியாமளா, யோகரட்ணம், நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதா, நிஷா, அனுசா, ஈஸ்வரன், சியாமளா, சுலக்‌ஷனா, சோபியா, சோனியா, ஸ்ரிபன், சில்வன், சோந்திரின், செந்தூரன், காலஞ்சென்ற கிருஷ்ணி, சுரேஸ், சூரியகுமார், குருஸ்கா ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,

சுமங்கலா, சுபத்திரா, குருநந்தன், சுபேந்திரா, மிசல், யமிலி, வினுஜன், விதுர்ஷன், ஆர்த்திகன், கணநாதன், ஸ்வென் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காவியா, சயானிக்கா, பிரணவி, பிரனேஸ், யதுசன், எலியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: ஆனந்தன்- சகோதரர்

நிகழ்வுகள்
கிரியை Get DirectionMonday, 18 May 2020 7:30 AM – 10:30 AM
Mahinda Funeral Parlour
591, Galle Road, MT. Lavinia, Sri Lankaதகனம் Get DirectionMonday, 18 May 2020 10:30 AM
Mahinda Funeral Parlour
591, Galle Road, MT. Lavinia, Sri Lanka

தொடர்புகளுக்கு
ஆனந்தன் – சகோதரர்Mobile : +33686921956
ஜெயராஜா – கணவர்Phone : +94112589356
சாரு – மகள்Mobile : +94775326790
வாணி – மகள்Mobile : +447387197680
சிவா – மருமகன்Mobile : +447951826028
அருச்சுனன் – சகோதரர்Mobile : +94212231682
வளர்மதி – சசோதரிMobile : +447429291377
யோகேஸ்வரி – சகோதரிMobile : +33649521355
இன்பரோஜா – சகோதரிMobile : +447882038788
அருந்ததி – சகோதரிPhone : +33146802134
ரோஜாமலர் – சகோதரிPhone : +41332435102

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu