திருமதி மகேஸ்வரி வெற்றிவேலு – மரண அறிவித்தல்
திருமதி மகேஸ்வரி வெற்றிவேலு
மலர்வு 15 OCT 1922 உதிர்வு 14 MAY 2020

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் வடக்கை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி வெற்றிவேலு அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை(Railway Inspector, Malaysia) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி வெற்றிவேலு(Hayles LTD) அவர்களின் அன்பு மனைவியும்,

மீனாம்பிகை(மீனா), மதிவதனி(வதனி), ரவீந்திரன்(இந்திரன்), மனோஹரி(மணி), நவீனச்சந்திரன(ரஞ்சன்), உருத்திரன், மகிந்தன், ஸ்ரீதரன், பிரபாகரன்(லின்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதியம்மா, பசுபதியம்மா, சிவபாதசுந்தரம், சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, வேலாயுதபிள்ளை மற்றும் சிவபாக்கியம், ஜெயரஞ்சிதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பஞ்சலிங்கம் மற்றும் ஜெகதீஸ்வரன், லோகேஸ்வரி, சத்தியசீலன், சிவராணி, சாந்தினி, கோமதி, ஜெயகௌரி, ஸ்ரீலதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பிரசாந்த் மற்றும் பல்லவன், பாவலன், பிரசாதனா, பிரஜீவனா, அர்ச்சனா, நிசாந்தன், அர்ச்சனா, கௌதமி, கௌதீபன், கௌசலி, கௌசிகன், இளம்துளசி, இளங்கீரன், யாழினி, தமிழினி டினேஷ், நிரோஷா சஞ்யுதன், சங்கவி, சங்கீதன், சிந்துவி, சிவகாமி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஐந்தூரி, செந்தூரி, அக்சயன், சாமந்தி, நந்தியா, நவிந்தன், ஷோபியா, லுவான், ஜமீலா, அரன், அனேகா, ஆரணன், அக்சயா, மகிழன், பவிசா, சந்தோஷ், அமீர், அமீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொரளை ஜெயரட்ன மலர்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இந்திரன் – மகன்Phone : +19057913486
மீனா – மகள்Phone : +442086670627
ரஞ்சன் – மகன்Mobile : +494215785580
ஸ்ரீதரன் – மகன்Mobile : +4942117548174
மகிந்தன் – மகன்Mobile : +947161481415
லிண்டன் – மகன்Mobile : +94779841426

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu