திருமதி சின்னாச்சிப்பிள்ளை கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்
திருமதி சின்னாச்சிப்பிள்ளை கணபதிப்பிள்ளை
பிறப்பு 15 JUN 1931 இறப்பு 08 MAY 2020

யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னாச்சிப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 05-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, பாக்கியம் தம்பதிகளின் கனிஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை வேலுப்பிள்ளை(சோமு) அவர்களின் அன்பு மனைவியும்,

மனோரஞ்சிதம்(இலங்கை), நந்தகுமாரன்(அவுஸ்திரேலியா), ஆனந்தகுமாரன்(கனடா), மனோராணி(கனடா), காலஞ்சென்ற மங்களகுமாரி, மதுரகுமாரி(அவுஸ்திரேலியா), வர்ணகுமாரன்(கனடா), பூரணகுமாரன்(இலங்கை), மஞ்சுளாதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவராசன், லோகேஸ்வரி(அவுஸ்திரேலியா), சுசான்(கனடா), மகேந்திரராஜன்(கனடா), கஜாகரன்(அவுஸ்திரேலியா), சிவவதனி(கனடா), ரஜனி(இலங்கை), சுபாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சந்திரவர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற வேல்முருகு, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவரஞ்சன்- சோபிகா, சிவசீலன்- சுபாசினி, சிவபிருந்தன்- ஆரணி, சிவபாஸ்கரன்- சுகந்தா, சிவதர்சன்- ஜனரஞ்சனி, கபில்ராஜ்- சிவாணி,அரவிந்தன்- துஷ்யந்தினி, பிரவீத்தா, ஜேய்கிசான்- எலா, அஞ்சலா, அனுசியா, சரண்யா, சிவானு, காலஞ்சென்ற சித்தார்த்தன், திவ்வியன், நர்மதன், பிர்ணவன், தனுஷ், விஷ்மஜா, குணாளன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சியான், ஸ்ரீசான், ஸ்ரீரோசன், அக்‌ஷரன், கம்சை, கம்லோஷன், கெரின்சா, அஜக்சன், போமிராங்கனி, அவ்ரோபராவன், டானியல் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு14th May 2020 10:00 AMபார்வைக்கு Get DirectionWednesday, 13 May 2020 6:00 PM – 8:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canadaகிரியை Get DirectionThursday, 14 May 2020 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
மனோரஞ்சிதம் – மகள்Mobile : +94774894636
நந்தகுமாரன் – மகன்Mobile : +61412548150
ஆனந்தகுமாரன் – மகன்Mobile : +14167251961
மனோராணி – மகள்Mobile : +16473095933
மதுரகுமாரி – மகள்Mobile : +61478700653
வர்ணகுமாரன் – மகன்Mobile : +14168447390
பூரணகுமாரன் – மகன்Mobile : +94714856888
மஞ்சுளாதேவி – மகள்Phone : +19052395201

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu